க.பொ.த உ.த அரசறிவியல் பாடப்பரப்பு
1.1. சமூக விஞ்ஞானங்களுள் ஒன்றாக அரசியல்
விஞ்ஞானத்தை அறிமுகம் செய்தல்.
1.2. அரசியல் விஞ்ஞானத்திற்கும் ஏனைய சமூக
விஞ்ஞானங்களுக்குமிடையிலான தொடர்பு.
1.2.1. வரலாறு
1.2.2. புவியியல்
1.2.3. பொருளியல்
1.2.4. சமூகவியல்
1.2.5. மெய்யியல்
1.2.6. சட்டம்
1.3. அரசியல் விஞ்ஞானத்தின் பரிணாம வளர்ச்சி
1.3.1. கிரேக்க காலம்
1.3.2. உரோம காலம்
1.3.3. மத்திய காலம்
1.3.4. நவீன காலம்
1.4. அரசியல் விஞ்ஞானத்தை கற்பதற்கான அணுகுமுறைகள்
1.4.1. மெய்யியல் அணுகுமுறை
1.4.2. ஒப்பீட்டு
அணுகுமுறை
1.4.3. வரலாற்று
அணுகுமுறை
1.4.4. சமூகவியல்
அணுகுமுறை
1.4.5. நடத்தைவாத
அணுகுமுறை
1.4.6. முறைமைப்
பகுப்பாய்வு அணுகுமுறை
1.4.7. புள்ளிவிபரவியல்
அணுகுமுறை
2.
2.1. அரசியல் விஞ்ஞான பாட உள்ளடக்கம்.
2.1.1. அரசியல் தத்துவம்,
சிந்தனை, கோட்பாடுகள், கருத்துக்கள்.
2.1.2. அரசும்
அரசாங்கமும்.
2.1.3. அரசியல் அதிகாரம்
2.1.4. அரசியல்
செயன்முறை
2.1.5. சட்டமும்
நீதியும்
2.1.6. ஒப்பீட்டு
அரசாங்க முறை
2.1.7. பொது நிர்வாகம்,
அரச கொள்கை உருவாக்கம்,
முகாமைத்துவம்.
2.1.8. முரண்பாட்டு
மூலம், முரண்பாட்டு
முகாமைத்துவம், முரண்பாடு
தீர்த்தல்.
2.2. அரசியல் விஞ்ஞான பாடப்பரப்பைச் சேர்ந்த
விடயங்கள்.
2.2.1. சர்வதேச அரசியல்
2.2.2. பிராந்திய
அரசியல்
3.
3.1. அரசு எனும் எண்ணக்கரு
3.1.1. அரசை இணங்காணல்.
3.1.2. அரசின்
அடிப்படைகள்
3.2. அரசின் தோற்றமும் வளர்ச்சியும்.
3.2.1. கிரேக்க நகர அரசு
முறைமை
3.2.2. மானிய முறை அரசு
முறைமை
3.2.3. தேசிய அரசு
முறைமை
3.2.4. நவீன அரசுகள்
3.3. அரசின் தோற்றம் பற்றி கோட்பாடுகளும் பல்வேறு
அரச மாதிரிகளும்.
3.3.1. அரசின் தோற்றம்
பற்றிய கோட்பாடுகள்
3.3.1.1. தெய்வீக உரிமைக் கோட்பாடு
3.3.1.2. சமூக ஒப்பந்தக் கோட்பாடு
3.3.1.3. லிபரல் கோட்பாடு
3.3.1.4. பாசிசக் கோட்பாடு
3.3.1.5. மாக்சிச கோட்பாடு
3.3.1.6. தாய்வழி, தந்தைவழிக் கோட்பாடு.
3.3.2. அரசு தொடர்பான
அரசியல் எண்ணக்கருக்கள்
3.3.2.1. அரசு, தேசம், இனத்துவம், தேசியம்
3.3.2.2. அரசும் சமூகமும்
3.3.2.3. அரசும் அரசாங்கமும்
3.3.2.4. அரசும் ஏனைய சுயேச்சைச்
சங்கங்களும்
4.
4.1. அரசாங்கம் பற்றிய எண்ணக்கரு
4.1.1. அரசாங்கத்தை
இணங்காணல்
4.1.2. அரசாங்கம் ஒரு
சமூக ஒழுங்கமைப்பு
4.1.3. அரசாங்க அதிகாரம்
4.1.4. அரசின் அதிகாரம்
பிரயோகிக்கும் முறைகள்
4.1.4.1. பலப்பிரயோகம்
4.1.4.2. ஒப்பந்தம்
4.1.4.3. தண்டனை வழங்கள்
4.2. அரசின் அதிகாரமும் அதன் பிரயோகமும்
4.2.1. அரசின் அதிகார
பிரயோகக் கருவிகள்
4.2.1.1. பொலிஸ்
4.2.1.2. பொதுச்சேவை
4.2.2. அரசாங்க அமைப்புக்கள்
4.2.2.1. நிறைவேற்றதிகாரம்
4.2.2.2. சட்டவாக்கம்
4.2.2.3. நீதித்துறை
4.3. அரசியல் அமைப்பு வகைப்பாடுகள்
4.3.1. அரசாங்க
அதிகாரத்தை சமப்படுத்தும் வழிமுறைகள்
4.3.1.1. அதிகாரப் பகிர்வு
4.3.1.2. அரசியலமைப்பும்
அரசியலமைப்பு வாதமும்.
4.3.2. அரசியல் அமைப்பு
மாதிரிகள்(அரசியல் கோட்பாடுகளுக்கேற்ப)
4.3.2.1. லிபரல் ஜனநாயகம்
4.3.2.2. பாசிசம்
4.3.2.3. சமவுடைமை
4.3.2.4. சமூக ஜனநாயகம்
4.3.3. அரசியலமைப்பு
மாதிரிகள்(அதிகாரப் பகிர்வுக்கு ஏற்ப)
4.3.3.1. ஒற்றையாட்சி
4.3.3.2. சமஷ;டியாட்சி
4.3.3.3. கூட்ச் சமஷ;டி
4.3.4. அரசியலமைப்பு
மாதிரிகள்(நிறைவேற்று அதிகாரத்திற்கேற்ப)
4.3.4.1. கபினட்
4.3.4.2. ஜனாதிபதி முறை
4.3.4.3. கலப்பு அரசியலமைப்பு
4.3.5. அரசாங்கத்தின்
பணிகள்
5.
5.1. அரசாங்கத்துடன் மக்கள் தொடர்புபடும் முறைகள்
5.1.1. பிரதிநிதித்துவ
முறையும் தேர்தல் முறையும்
5.1.2. நேரடி ஜனநாயக
ஏற்பாடுகள்
5.1.3. அரசியல் கட்சிகள்
5.1.4. பொதுஜன
அபிப்பிராயம்
5.1.5. அமுக்கக்
குழுக்கள்
5.1.6. சிவில் சமூகம்
5.2. அரசியல் செயற்பாடுகளின் பொதுமக்கள் அரசியலை
கற்கும் விதம்
5.2.1. அரசியல்
சமூகமயமாக்கல்
5.2.2. அரசியல் நடத்தை
5.2.3. அரசியல் கலாசாரம்
5.2.4. அரசியல் வன்முறை
5.2.5. அரசியல் உயர்
குழாம்
6.
6.1. ஜனநாயக ஆட்சியின் அடிப்படைக் கோட்பாடுகள்
6.1.1. ஜனநாயகம்
6.1.2. உரிமைகளும்
கடமைகளும்
6.1.3. சுதந்திரமும்
சமத்துவமும்
6.1.4. சட்டமும்
சட்டத்தின் ஆட்சியும்
6.2. ஜனநாயகமும் நல்லாட்சியும்
6.2.1. நல்லாட்சி
7.
7.1. பிரித்தானிய ஆட்சியில் இலங்கையின் சமூக,
பொருளாதார, அரசியல் அபிவிருத்தி
7.2. காலணித்துவ காலத்தில் நிலவிய சமூக இயக்கங்கள்
7.2.1. மதப்புனருத்தாரண
இயக்கங்கள்
7.2.2. கலால் இயக்கம்
7.2.3. சூரியமல் இயக்கம்
7.2.4. இலங்கை தேசிய
காங்கிரஸ்
7.2.5. இடதுசாரி இயக்கம்
8.
8.1. சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின்
அரசியலமைப்புக்கள்
8.1.1. சோல்பரி
அரசியலமைப்பு
8.1.2. 1972ஆம் ஆண்டு
அரசியலமைப்பு
8.1.3. 1978அம் ஆண்டு
அரசியலமைப்பு
8.2. சுதந்திரத்தின் பின்னரான இலங்கையின்
அரசியலமைப்பு நிறுவனங்கள்
8.2.1. சட்டத்துறை
8.2.2. நிர்வாகத்துறை
8.2.3. நீத்த் துறை
8.2.4. பொது நிர்வாக
முறைமை
9.
9.1. அரச கொள்கை வகுத்தல், முகாமைத்துவம்
9.2. அரச கொள்கை வகுத்தல் மற்றும் பொது நிர்வாகம்,
முகாமைத்துவ கோட்பாடுகள்
10.
10.1. முரண்பாடு
10.2. முரண்பாட்டை
தீர்க்கும் நுட்பங்கள்
10.2.1. முரண்பாடு தீர்த்தல்
10.2.2. முரண்பாடு முகாமைத்துவம்
10.2.3. முரண்பாட்டு நிலை மாற்றம்
10.2.4. முரண்பாட்டை
இணக்கப்படுத்தல்
10.2.5. சமாதான கல்வி
11.
11.1. சர்வதேச அரசியல்
12.
12.1. தெரிவு செய்த
நாடுகளின் அரசியலமைப்பு மாதிரிகள்
12.1.1. ஐக்கிய அமெரிக்கா
12.1.2. பிரித்தானியா
12.1.3. பிரான்ஸ்
12.1.4. இந்தியா
12.1.5. சுவிட்சர்லாந்து
12.2. இவற்றை ஒப்பீடு
செய்தல்
12.2.1. சட்டத்துறை
12.2.2. நிறைவேற்றுத் துறை
12.2.3. நீதித் துறை
12.2.4. கட்சி முறை
13.
13.1. சுதந்திரத்திற்குப்
பின்னரான இலங்கையின் அரசியலமைப்புக்களின் சிறப்பான விதிமுறைகள்
13.1.1. அடிப்படை உரிமைகள்,
மொழி, சிறுபான்மை பாதுகாப்பு
13.1.2. தேர்தல் முறையும்
பிரதநிதித்துவ முறையும்
13.1.3. நிதிக்கட்டுப்பாடு
13.2. சுதந்திரத்திற்குப்
பின்னரான அரசியலமைப்புகளின் விNஷட அம்சங்களின்
ஒப்பீடு
13.2.1. 1972,1978 யாப்புக்களில்
உருவாக்கப்பட்ட
13.2.1.1. அரசியலமைப்பு
நீதி மன்றம் 1972
13.2.1.2. ஒம்புட்ஸ்மன் 1978
13.2.1.3. அரசியலமைப்புச்சபை
1978
13.2.1.4. தேர்தல் ஆணைக்குழு
1978
13.2.1.5. பிரதேச ஆட்சி
13.2.1.5.1. உள்ளுராட்சி முறை
13.2.1.5.2. மாகாண சபை முறை
14.
14.1. 1978ஆம் ஆண்டு
யாப்பின் ஜனாதிபதி
14.1.1. ஜனாதிபதியும்
அமைச்சரவையும்
14.1.2. ஜனாதிபதியும்
சட்டவாக்கத்துறையும்
14.1.3. ஜனாதிபதியும் நீதித்
துறையும்
14.1.4. ஜனாதிபதியும் அரச
சேவையும்
15.
15.1. அரசியல்
கட்சிகளின் பொறுப்புக்களும் கடமைகளும்
15.1.1. தற்போதைய அரசியல்
முறையில் செயற்படும் சக்திகள்
15.1.2. இலங்கையின் கட்சி முறைமை
15.2.
அமுக்கக்குழுக்கள், பொதுசன
அபிப்பிராயம், ஊடகங்களும்
அரசியலும்
16.
16.1. சர்வதேச
நிறுவனங்களும் இலங்கையும்
16.1.1. பூகொள மற்றும் பிராந்திய
அரசியலில் இலங்கை
16.1.1.1. சார்க்
16.1.1.2. ஆசியான்
16.1.1.3. ஐரோப்பிய
ஒன்றியம்
16.1.1.4. பிரித்தனிய
பொதுநலவாயம்
16.1.2. இலங்கையும் ஐக்கிய நாடகள்
தாபனமும்
16.1.3. பல்தரப்பு பூகோள அமைப்புகள்
16.1.3.1. உலக வங்கி
16.1.3.2. சர்வதேச நாணய
நிதியம்
16.1.3.3. ஆசிய அபிவிருத்தி
வங்கி
16.1.3.4. சர்வதேச
செஞ்சிலுவை சங்கம்
16.1.3.5. சர்வதேச
மன்னிப்புச் சபை
16.1.3.6. மன்த உரிமைகள்
ஆய்வு மையம்
16.2. சுதந்திரத்தின்
பின்னர் இலங்கையின் வெளிவுறவுக் கொள்கை.
16.2.1. வெளிவுறவுக் கொள்கைகள்
16.2.2. செல்வாக்குச் செலுத்திய
காரணிகள்
16.2.2.1. உள்நாட்டு
அரசியல் காரணிகள்
16.2.2.2. சமயக் காரணிகள்
16.2.2.3. பொருளாதாரக்
காரணிகள்
16.2.2.4. வெளிநாட்டு
அரசியல் காரணிகள்
16.2.3. சுதந்திரத்திற்குப்
பின்னர் வெளிவுறவுக் கொள்கையின் போக்குக்கள்.